அஜித் சார்… இந்த ​​​​​​​மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்தறதுனு எனக்கு தெரியல​​​​​​​ - புகழ் ட்வீட்..!!  

 
1


போனிகபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் ‘வலிமை’. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

‘வலிமை’ திரைப்படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது 

வலிமையில் பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் புகழும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார், நடிகர் அஜித் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருக்கு நன்றி தெரிவிக்க இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ள புகழ், “அஜித் சார்… மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை. உங்களுடன் இணைந்து நடிக்க எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி.. என்றென்றும் அன்பு, புகழ்” என்று பதிவிட்டு உள்ளார்.

From Around the web