சன் பிக்சர்ஸ் அடுத்த படத்தில் நடிக்க இருக்கும் நடிகர் அஜித் ? இயக்குனர் யார் தெரியுமா..?

 
1

சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் நடிக்காமல் இருந்த ஒரே ஒருவர் நடிகர் அஜித் தான்…விரைவில் அவருடனும் சன் பிச்சர்ஸ் நிறுவனம் கைகோர்க்க உள்ளது. விடாமுயற்சி படத்திற்கு பின் அஜித் நடிக்கவுள்ள படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளார்களாம் அதற்கான வேலைகள் நடப்பதாக சொல்லப்படுகிறது..

இந்நிலையில், இப்படத்தை இயக்கப்போவது யார் என கேள்வி எழுந்தது.முதலில் சிறுத்தை சிவா என கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் இப்படத்தை இயக்கப்போவதில்லை என தெரியவந்துள்ளது

அட்லீ அல்லது நெல்சன் திலீப்குமார் இவர்கள் இருவரில் ஒருவர் தான் இப்படத்தை இயக்கப்போகிறார்கள் என தெரிவிக்கின்றனர். ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து மீண்டும் நெல்சனுடன் சன் பிச்சர்ஸ் கைகோர்த்துள்ளது அதனால் அவராக கூட இருக்கலாம் என சொல்லி வருகின்றனர்..

அதுகுறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை…

From Around the web