ரீ-ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் தீனா ?

 
1

முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் தற்போதைய விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இப்படியான நிலையில் அஜித்தின் நடிப்பில் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற தீனா திரைப்படம் பிப்ரவரி மாதத்தில் ரீ ரிலீஸ் ஆக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் இது அஜித் ரசிகர்களுக்கு செம கொண்டாட்டமாக இருக்கும் ‌என எதிர்பார்க்கப்படுகிறது.


 

From Around the web