வைரலாகும் அமரன் டப்பிங் வீடியோ...!

 
1

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன். இப்படத்தை உலகநாயகன் கமல் ஹாசன் தனது ராஜ் கமல் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். ஜி. வி. பிரகாஷ் இசையமைக்க, இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் டப்பிங் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

சிவகார்த்திகேயனின் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களினால் விரும்பி பார்க்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் இராணுவத்தில் சேவை செய்த "மேஜர் முகுந்த் வரதராஜன்" என்பவரின் வாழ்க்கை வரலாற்றினை உள்ளடக்கிய திரைப்படத்தில் நடிக்கிறார். 

இப்படத்தில் இருந்து டீசர் மற்றும் சில போஸ்டர்கள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது ஒரு சீனில் நடிகர் சிவகார்த்திகேயன் மிகவும் மிரட்டலாக பேசி எடுத்து இருக்கும் விடீயோவிற்கு சிவா பயங்கரமாக டப்பிங் ஸ்டுடியோவில் பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ... 


 


 

From Around the web