ஆங்கர் டூ ஹீரோ... ரக்சன் படத்தின் புதிய டீஸர் இதோ..!!
Jan 28, 2024, 06:05 IST
யோகேந்திரன் இயக்கத்தில் ரக்ஷன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் மறக்குமா நெஞ்சம். இப்படத்தில் ரக்சனுடன் சேர்ந்து தீனா , ப்ரான்க்ஸ்ட்டர் ராகுல் மலனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சச்சின் வாரியார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிரபல பாடல் ஆசிரியர் தாமரை அழகிய பாடல் வரிகளை கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தற்போது முதல் முறையாக ரக்சன் ஹீரோவாக நடித்துள்ள மறக்குமா நெஞ்சம் படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது .
இதோ அந்த டீசரை பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்பதை கமெண்டில் சொல்லுங்கள்…
 - cini express.jpg)