தளபதி உருவத்தை வெற்றிலை பாக்குகளில் வரைந்த தீவிர ரசிகர்..!  

 
1

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய் ஆவார். மக்களின் தளபதி என அழைக்கப்படும் இவர் சமீபத்தில் இன்னும் இரண்டு படங்கள் மாத்திரம் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலக போவதாக அறிவித்துள்ளார்.

வருகின்ற ஜூன் 22 இவரது பிறந்த தினம் வருகின்றது. இவரது 50 வைத்து பிறந்தநாள் என்பதாலும் அரசியலுக்கு சென்றதன் பின்பு வரும் முதலாவது பிறந்தநாள் என்பதாலும் இதை கொண்டாடும் விதமாக ரசடிகர் ஒருவர் விஜயின் உருவத்தை வெற்றிலையினால் வரைந்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகின்றது.


 

From Around the web