நீங்க சிங்கிளா? ரசிகரின் கேள்விக்கு பாவனி பதில்

 
1

விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாவனி. ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை இழந்த பாவனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

இந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளராக கலந்து கொண்ட அமீருக்கும் பாவணிக்கும் இடையே காதல் மலர தொடங்கியது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து பயணிக்கத் தொடங்கினர்.

இப்படியான நிலையில் பாவனியிடம் ரசிகர் ஒருவர் நீங்க சிங்கிளா என கேட்க அவர் ம்ம்ம் என்று பதில் அளித்துள்ளார். இதனால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

அமீர் பாவணியிடையே பிரேக்கப் ஆகிவிட்டதா? காதலித்து அமீரை கழட்டி விட்டு விட்டாரா என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

amir-and-pavani-broke-up-exclusive-news update

From Around the web