உங்களுக்கு வயசே ஆகாதா ? இணையத்தில் வைரலாகும் நீச்சல் குளத்தில் அம்சமாய் மிதக்கும் பூமிகாவின் புகைப்படங்கள்..! 

 
1

தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு உட்பட பலமொழிகளில் நடித்து பிரபலமானார் நடிகை பூமிகா. முதன் முதலாக யுவகுடு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் கதாநாயகியாக அறிமுகமானார்.இவர் நடித்த படங்களில் பத்ரி, ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் போன்றவை மிகவும் பிரபலமானவை. இவர் கவர்ச்சியை விட நடிப்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தார்.

பத்ரி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரோஜா கூட்டம் படமும் வெகுவாக பேசப்பட்ட படமாக காணப்பட்டது. அதில் இடம்பெற்ற பாடல்கள் அத்தனையுமே பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தன.

எனினும் ஒரு கட்டத்தில் கதாநாயகியாக பூமிகாவுக்கு சினிமா வாய்ப்புகள் குறையவே அவர் வேறு வேறு கேரக்டர்களிலும் நடிக்க  தொடங்கினார். அதன்பின் நிறைய படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்தார்.

இந்த நிலையில், தற்போது நீச்சல் குளத்தில் நடிகை பூமிகா எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இன்னும் இளமை மாறாமல் அப்படியே இருக்கின்றாரே என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

From Around the web