அட்லி மனைவியின் அட்ராசிட்டி தாங்க முடியல..!
தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரான அட்லியின் மனைவி பிரியா என்பதும் தொலைக்காட்சி சீரியல் நடிகையாக இருந்த இவர் அட்லியை திருமணம் செய்த பின் திரையுலகில் இருந்தும், சின்னத்திரை உலகில் இருந்தும் விலகினார் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் பிரியா அட்லி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் அவ்வப்போது தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கூடிய புகைப்படங்களை பதிவு செய்தாலும் சில நேரங்களில் எல்லை மீறிய கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்குவார்.
அந்த வகையில் சற்றுமுன் நகர் கவர்ச்சி நடிகையை விட மிக மோசமாக காஸ்ட்யூம் அணிந்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு அவர் கமெண்ட்ஸ்களையும் லிமிட் செய்துள்ளார். ஆனாலும் இந்த புகைப்படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ள நெட்டிசன்கள் நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை குவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.