நீச்சல் உடையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை..!
Jun 19, 2024, 10:05 IST

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் தான் பாக்கியலட்சுமி . இந்த நெடுந்தொடரில் ஜெனி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் பிரபல சின்னத்திரை நடிகை திவ்யா கணேஷ்.
பொதுவாக சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் தான் செல்லும் இடங்களில் க்யூட்டான போட்டோக்களை எடுத்து அதனை பதிவிட்டு வருவார்.
அந்தவகையில் தற்போது நடிகை திவ்யா நீச்சல் உடையில் சில புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படுவைரல் ஆகி வருகிறது.