போன் கால் மூலம் டாஸ்க் கொடுத்த பிக்பாஸ்..! அதிர்ச்சியில் போட்டியாளர்கள் - அப்படி என்ன டாஸ்க் ??
 

 
1

விஜய் டிவியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வெளியானாலும், கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அந்த வகையில், அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி துவங்கப்பட்டது. 

பிக்பாஸ் சீசன் 5 இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வர போகிறது. நேற்றைய தினம் பிக்பாஸ் கொடுத்த 12 லட்சத்துடன் சிபி புத்திசாலி தனமானாக வெளியேறினார்.அவர் எடுத்த இந்த முடிவினால் பிக்பாஸ் 5து சீசனை அமீர் அல்லது நிரூப் ஜெயிக்க வாய்ப்பு இருப்பதாக தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது .

இந்நிலையில் இன்று காலை வந்த புதிய ப்ரோமோவில் போன் கால் மூலம் தரமான டாஸ்க் ஒன்றை போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் கொடுக்கிறார். அந்த டாஸ்கை கேட்ட போட்டியாளர்கள் சற்று அதிர்ச்சியில் இருக்கிறார்கள். அப்படி என்ன டாஸ்க் கொடுத்திருப்பார் பிக்பாஸ்..

இதோ அந்த ப்ரோமோ…


 

From Around the web