பிக் பாஸ் சீசன் 7 : ஆரம்பிச்ச ஒரே நாளில் நாமினேஷன்..? பிக் பாஸ் கொடுத்த செம ட்விஸ்ட்..!  

 
1

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில், முதல் வாரம் நாமினேஷன் இருக்காது.இது கடந்த ஆறு சீசன்களில் பார்த்தோம்.  ஆனால் ஏழாவது சீசனில் முதல் நாளே நாமினேஷன் இடம் பெற்றுள்ளது என்பது மட்டுமின்றி டபுள் நாமினேஷன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது

இந்த நிலையில் இன்று போட்டியாளர்கள் யார் யாரை நாமினேஷன் செய்தார்கள் என்ற முழு விவரத்தை தற்போது பார்ப்போம்.

விஜய் வர்மா: பவா செல்லத்துரை, அனன்யா
விசித்ரா: அனன்யா, ஐஷு
யுகேந்திரன்: ரவீனா, அனன்யா
மாயா கிருஷ்ணன்: ரவீனா, நிக்சன்
விஷ்ணு: பவா செல்லத்துரை, ஐஷு
ஜோவிகா: ஐஷு, ரவீனா
சரவணா விக்ரம்: நிக்சன், அனன்யா
அக்சயா உதயகுமார்: ரவீனா, ஐஷு
மணிச்சந்திரா: பவா செல்லத்துரை, அனன்யா
பிரதீப் அந்தோணி: விஷ்ணு தேவி, அனன்யா
பூர்ணிமா ரவி: ஐஷு, அனன்யா
கூல் சுரேஷ்: ஐஷு, பவா செல்லத்துரை
விஷ்ணு தேவி: யுகேந்திரன், மாயாகிருஷ்ணன்
நிக்சன்: பிரதீப் அந்தோணி, ஜோவிகா
ரவீனா: ஜோவிகா, யுகேந்திரன்
ஐஷு: ஜோவிகா, பிரதீப் அந்தோணி
அனன்யா: ஜோவிகா, யுகேந்திரன்
பவா செல்லத்துரை: கூல் சுரேஷ், பிரதீப் அந்தோணி

 

From Around the web