திடீரென தீபக்கிடம் சென்ற பிக்பாஸ் வின்னர் முத்து..! ஏன் தெரியுமா..?

 
1

பிக்பாஸ் வீட்டில் முத்து மற்றும் தீபக்கிற்கு இடையில் ஒரு அழகிய நட்பு இருப்பது அனைவரும் அறிந்ததே.

தீபக் வெளியேறிய போது கூட தீபக் மிகவும் மனமுடைந்து பேசியிருந்திருப்பார் finale யிலும் நீங்க யாரை மிஸ் பண்றிங்க என சேதுபதி சார் கேட்க தீபக் என்னோட தம்பிய மிஸ் பண்ணுறன் சார் என தீபக் கூறியிருந்தார்.இந்நிலையில் பிக்போஸ் முடிந்து வெளியேறியதும் முத்து தீபக்கின் குடும்பத்தை சந்தித்து பேசியுள்ளார்.

தற்போது 45 வயதிலும் தீபக்கின் உடற்தகுதி பற்றி முத்து பேசிய ஒரு வீடியோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் வைரலாகியுள்ளது.தீபக்கின் மனைவி வீடியோ எடுப்பது போன்ற காணொளி இதோ..


 


 

From Around the web