வைரலாகிறது ஜெயிலர் படம் பற்றி ப்ளூ சட்டை மாறன் பதிவிட்ட ட்வீட்..! 

 
1

சமீப காலமாக ரஜினிகாந்த்தை கடுமையாக விமர்சித்துவரும் ப்ளூ சட்டை மாறன் ஜெயிலர் படம் குறித்து ட்வீட் செய்திருக்கிறார் அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது…

அதாவது ஒரு ரசிகர் பழைய ரஜினி படத்துக்கு ஒரு விமர்சனம் கொடுக்கிறார்….அந்த விமர்சனத்தில் முதல் பாதி 100 நாட்கள் ஓடும் இரண்டாம் பாதி 500 நாட்கள் ஓடும் என குறிப்பிடுகிறார் இதனை கலாய்க்கும் வகையில் இவர் ட்வீட் போட்டுள்ளார்.

அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ப்ளூ சட்டை ஜெயிலரின் முதல் விமர்சனம் வெளியானது…முதல் பாதி 100 நாட்கள். இரண்டாம் பாதி 500 நாட்கள். என்ன ஒரு கணிப்பு.

என்ன ஒரு எண்ட்டெர்டெயினர்.இதுதான் 70ஸ் கிட் என்பது என குறிப்பிட்டிருக்கிறார்.அதனைப் பார்த்த ரசிகர்கள் நீங்கள் முதலில் படம் பார்த்துவிட்டீர்களா. படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் வையுங்கள். பார்க்காமலேயே எப்படி நீங்கள் விமர்சனம் வைக்கலாம் என கேள்வி எழுப்பிவருகின்றனர்….அதனை போல பலரும் இவரை வறுத்தெடுத்து வருகின்றனர்..அதனால் இந்த படத்திற்கு இவர் நெகேட்டிவ் தான் தருவாரு என சொல்லி வருகின்றனர்..


 

From Around the web