கோட் படம் குழந்தைகள் பார்க்கலாமா? கூடாதா?
Aug 22, 2024, 08:05 IST

GOAT படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் தொடர்ந்து அது தொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் GOAT படத்தின் சென்சார் பணிகள் முடிந்துள்ளது. இந்த தகவலை படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
And it’s a U/A for #TheGreatestOfAllTime pic.twitter.com/TG8y3Retxy
— venkat prabhu (@vp_offl) August 21, 2024
இப்படத்தில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருப்பதால் இந்த படத்திற்கு U/A certificate சென்சார் போர்டு கொடுத்துள்ளனர். இதனால் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள், பெற்றோர்களின் அனுமதி உடன் படம் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.