நம்ம் கேப்டனை தற்போது இப்படி பார்க்க முடியவில்லை..! கண்கலங்க வைக்கும் வீடியோ 

 
1

மக்களுக்காக சேவை செய்ய அரசியல் கட்சி துவங்கியவர் நடிகர் விஜயகாந்த். அவருக்கு திடீரென உடல்நல குறைவு காரணமாக நடிக்கமுடியாமல் போனது.

நீண்ட காலமாக மருத்துவர்களின் ஆலோசனை படி மருத்துவ சிகிச்சையில் இருந்து வரும் விஜயகாந்த், தனது ரசிகர்களையும் தொண்டர்களையும் எப்போதாவது தான், சந்தித்து வருகிறார்.அந்த வகையில் தனது அரசியல் கட்சி வளாகத்தில் தொண்டர்களை சந்தித்து தனது புத்தாண்டு வாழ்த்துகையும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அங்கு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை விஜயகாந்தின் மகன், விஜயபிரபாகரன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் பலர் கண்கலங்குகின்றனர்.

புரட்சிக்காரணமான வசனங்களையும் பேசி சிங்கம் போல் இருந்த எங்கள் கேப்டனை, இப்படி ஒரு கோலத்தில் பார்க்கும் போது எங்களை அறியாமல் கண்கலங்குகிறது என்று ரசிகர்கள் பலர் தங்களது பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

From Around the web