மருத்துவமனையில் இருக்கும் கேப்டன் விஜயகாந்த் புகைப்படம் வெளியானது..!!

நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே உயர் சிகிச்சை பெற்று வருகிறார். அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்றும் உயர்தர மருத்துவ பரிசோதனைகளையும் விஜயகாந்த் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் கடந்த மாதம் 18ம் தேதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு மார்புசளி, இடைவிடாத இருமலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டது.இதற்கிடையில் விஜயகாந்துக்கு தீவிர நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது என்றும் அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது . இதனால் வருத்தமடைந்த விஜயகாந்தின் ரசிகர்களும் தொண்டர்களும் கோயில் கோயிலாக சென்று பிராத்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது விஜயகாந்த் அவர்களின் தற்போதைய உடல்நிலை குறித்த வீடியோ ஒன்றை பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.
CINEMA NEWS
எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆய்ட்டாரே : மருத்துவமனையில் உள்ள விஜயகாந்த் வீடியோ வெளியானது..!!
By
Published on December 2, 2023
உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகவும் வெகுவிரைவில் அவர் வீடு திரும்புவார் எனவும் பிரேமலதா விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் .
நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே உயர் சிகிச்சை பெற்று வருகிறார் எடுத்துவருகிறார். அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்றும் உயர்தர மருத்துவ பரிசோதனைகளையும் விஜயகாந்த் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் கடந்த மாதம் 18ம் தேதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு மார்புசளி, இடைவிடாத இருமலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டது.
இதற்கிடையில் விஜயகாந்துக்கு தீவிர நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது என்றும் அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது . இதனால் வருத்தமடைந்த விஜயகாந்தின் ரசிகர்களும் தொண்டர்களும் கோயில் கோயிலாக சென்று பிராத்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது விஜயகாந்த் அவர்களின் தற்போதைய உடல்நிலை குறித்த வீடியோ ஒன்றை பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் நலமுடன் இருப்பதாகவும் , அவருடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் பிரேமலதா அவர்கள் விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார் எனவும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார்.
— Vijayakant (@iVijayakant) December 2, 2023
வெகு விரைவில் கேப்டன் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார்.
யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்! என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
- திருமதி. பிரேமலதா விஜயகாந்த். pic.twitter.com/sbzd0FDOX4
கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார்.
— Vijayakant (@iVijayakant) December 2, 2023
வெகு விரைவில் கேப்டன் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார்.
யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்! என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
- திருமதி. பிரேமலதா விஜயகாந்த். pic.twitter.com/sbzd0FDOX4