பொங்கல் கொண்டாடிய பிரபலங்கள்! புகைப்படங்கள் இதோ!
Jan 15, 2025, 07:05 IST

பிரபலங்கள் தங்களது குடும்பத்தினருடன் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.
இந்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டம் ஜனவரி 14ம் திகதி கொண்டாடபடுகிறது. ரஜனிகாந்த், விஜய், அஜித் முதல் சூர்யா , தனுஷ், சிவகார்த்திகேயன் என பல பிரபலங்கள் தங்களது குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
மேலும் பண்டிகைக்கு ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதுடன் அழகிய புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வாழ்த்துக்கள்.