பாரதி கண்ணம்மா ஃபரீனாவுக்கு அழகிய ஆண் குழந்தை - குவியும் வாழ்த்துக்கள் ..!!

 
1

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் நம்பர் ஒன் வில்லியாக வளம் வந்துகொண்டிருக்கிறார் ஃபரீனா ஆசாத். அதாவது பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானவர். இவர் ஏற்றுள்ள வெண்பா என்ற வில்லி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இவர் தொகுப்பாளினியாக அறிமுகம் ஆனவர்.பல ஷோக்களை தொகுத்தும் வழங்கியுள்ளார்.வில்லி கதாபாத்திரம் என்றாலும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இவருக்கு உருவானது. அதோடு மட்டுமல்லாமல் நடிகை ஃபரீனா ஆசாத் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார்.வில்லியாக நடித்துவந்த பரீனா நிஜத்தில் கர்ப்பமாக இருந்தார், அந்த நேரத்திலும் ஓய்வு எடுக்காமல் நடித்து வந்தார்.

இந்நிலையில் தறபோது அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.  நடிகை பரீனாவிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது இதனை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

From Around the web