குவியும் வாழ்த்துக்கள்..!   குட் நைட் பிரபலத்திற்கும் டும்.. டும்.. டும்..!

 
1
அறிமுக இயக்குனரான விநாயக் சந்திரசேகரன் இயக்கிய சூப்பர் ஹிட் திரைப்படம்  குட் நைட். 

இந்த படத்தில் மணிகண்டன், மீதா ரகுநாத், ரைச்சல் ரபேக்கா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள். மக்கள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் சாதனை படைத்திருந்தது.

இந்த நிலையில், குட்நைட் பட இயக்குனரான விநாயக்  சந்திரசேகருக்கு திருமணம் நடைபெற்ற முடிந்துள்ளது. தற்போது அவரது திருமணத்திற்கு பலர் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

அதன்படி குட் நைட் பட இயக்குனர், பிரியா என்பவரை திருமணம் செய்துள்ளார். தற்போது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.

From Around the web