குவியும் வாழ்த்துக்கள்... ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பதிவு..!  

 
1

ராம்குமார் பாலகிருஷ்ணன் தனது இயக்குனராக அறிமுகமாகி எழுதி இயக்கிய திரைப்படம் பார்க்கிங் ஆகும். பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரியின் கீழ் சுதன் சுந்தரம் மற்றும் கே.எஸ்.சினிஷ் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் , எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் இந்துஜா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்த நிலையிலேயே இந்த படம் குறித்த 'பார்க்கிங்' படத்தின் திரைக்கதையை தனது நூலகத்தில் வைப்பதற்காக கேட்டுள்ளது ஆஸ்கர் அகாடமி இதனை X தளத்தில் பதிவிட்டு 'ஒரு நல்ல கதை அதுக்கான இடத்தை தானே தேடிப் போகும்' என ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.


 

From Around the web