கூலி அப்டேட் : கையில் மம்பட்டியுடன் ஸ்ருதிஹாசன்?

 
1
கூலி படம் தொடர்பான அப்டேட்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றார்கள். நேற்று முன் தினம் இந்த படத்தில் நடித்துள்ள கேரக்டர்களை அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், இன்றைய தினம் உலகநாயகனின் மகளும் பாடகியமான நடிகை ஸ்ருதிஹாசன் கூலி திரைப்படத்தில் பீர்த்தி என்ற கேரக்டரில் நடிக்கின்றார். தற்போது இந்த அறிவிப்பு  ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

மேலும் ஸ்ருதிஹாசன் கையில் மம்பட்டி வைத்துக்கொண்டு உள்ளார். இதனால் இந்த படம் நீ தானே எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து உள்ளது. அத்துடன் இப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர் எனவும், இந்த படம் பான் இந்திய படமாக உருவாகி வருவதாகவும் பேச்சுகள் நடைபெறுகின்றன.

From Around the web