காசுக்காக அவுத்து போட்டு ஆடுவா... நீ பேசலாமா? எரிமலையாய் வெடித்து பேசிய வீரலட்சுமி

 
1

தமிழர் முன்னேற்றப்படை என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் வீரலட்சுமி எப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசுவார் என்பதும் சமீபத்தில் கூட அவர் விஜய் குறித்து பேசிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் கஸ்தூரி குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’கஸ்தூரி எப்போதும் அரை போதையில் தான் வருவார், நிதானமாக இருக்க மாட்டார், போதையில் இருக்கும் அவரை சிலர் ஆட்டோவில் கூட்டி சென்று தூக்கி எறிந்து போட்டு போய் விடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

உன்னுடைய அருகதை இப்படி இருக்கும்போது உன் வீட்டின் முன் நான் வந்து போராட வேண்டுமா? அந்த அளவுக்கு நீ வொர்த் தில்லை, என்னுடைய கட்சியில் உள்ள கடைசி தொண்டன் கூட உனக்கு எதிராக போராட மாட்டான்’ என்று தெரிவித்தார்.

எனக்கு தமிழ்நாட்டில் நிறைய ஆதரவாளர்கள் இருக்கிறார்கள், அவர்கள் கூட கஸ்தூரியை கண்டு கொள்ள மாட்டார்கள் என்றும், அந்த அளவுக்கு தான் கஸ்தூரியின் நடத்தை உள்ளது என்றும் அவர் கூறினார்.

கஸ்தூரி  ஒரு நடிகை, பணத்துக்காக தடவி கொடுத்து ,அவுத்து போட்டு ஆடும் நடிகை, அவர் வீட்டின் முன் நான் போய் போராட்டம் செய்ய வேண்டுமா? என்று கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From Around the web