படுக்கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட தர்ஷா குப்தா..!!
Feb 16, 2023, 15:40 IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘முள்ளும் மலரும்” என்ற சீரியலில் மூலமாக சின்னத்திரைக்கு வந்தவர் தர்ஷா குப்தா.சீரியலில் இருந்து சினிமா வந்து ஜொலிக்கும் நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.
சீரியலில் ஏற்பட்ட பிரபலத்தால் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘குக் வித் கோமாளி’ சீசன் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார். மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் தர்ஷாவின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதனால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.
இந்நிலையில் காதலர் தினத்தையொட்டி ஸ்பெஷல் புகைப்படங்களை நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ளார். அதில் ஆடையின்றி ரோஜா பூவையே ஆடையாக அணிந்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
.