அந்த இடத்தை தொட்டத்தால் ஷூட்டிங்கில் ஹீரோவுக்கு பளார் விட்ட சீரியல் நடிகை..!!

ரோமேண்டிக் காட்சியின் போது ஹீரோ தொடக்கூடாத இடத்தை தொட்டத்தால் கடுப்பான சீரியல் நடிகை, ஷூட்டிங் ஸ்பாட்டில் கதாநாயகனுக்கு பளார் விட்ட சம்பவம் வைரலாகியுள்ளது.
 
anas

ஒருகாலத்தில் இந்தியில் ஒளிபரப்பான பல்வேறு ஹிட் சீரியல்கள், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வந்தன. அன்றைய நாளில் இதற்கு பல்வேறு சின்னத்திரை தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் யூனியன்கள் எதிர்ப்பு தெரிவித்தன. 

அந்த நாட்களில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தொடர் தான் என் கணவன் என் தோழன். இந்தியில் தியா ஆர் பாத்திகம் என்று ஒளிபரப்பான இந்த தொடர், தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதில் கதாநாயகனாக அனஸ் ரஷீத் மற்றும் கதாநாயகியாக தீபிகா சிங் நடித்திருந்தனர். அப்போது சீரியலுக்கான ஷூட்டிங்கில், கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்கு இடையில் மிகவும் நெருக்கமான காட்சி எடுக்கப்பட்டு வந்தது.

deepika singh

அதில் தீபிகா சிங்கின் பின்பக்கத்தை ஹீரோ பிடிக்க வேண்டும். ஆனால் பதற்றத்தில் நடிகர் அனஸ் ரஷீத், கதாநாயகியின் முன்பக்கத்தை பிடித்துவிட்டார். இதனால் கடும் கோபம் அடைந்த நடிகை தீபிகா ஷூட்டிங்க் என்றும் பாராமல் அனஸுக்கு பளார் என்று கண்ணத்தில் அறைவிட்டார்.

அதற்கு பிறகும் அந்த சீரியல் 2 ஆண்டுகள் ஒளிபரப்பாகின. ஆனால் அதுவரை கதாநாயகன் அனஸுடன் தீபிகா பேசாமல் தான் நடித்துள்ளார். இந்த ‘தியார் அவுர் பாத்திகம்’ என்கிற இந்திய சீரியலின் ரீமேக் தான் ‘ராஜா ராணி சீசன் 2’ என்பது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web