ரசிகர்களுடன் Selfie எடுத்து மகிழ்ந்த தனுஷ்..!
Jul 29, 2024, 06:35 IST

நடிகர் தனுஷ் நடித்த ராயன் படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.அது மட்டுமின்றி நேற்றைய தினம் தனுஷ் தனது 41வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். புதிதாக அவர் போயஸ் கார்டனில் வாங்கியுள்ள வீட்டில் அவரை சந்திக்க பல ரசிகர்கள் குழுமியுள்ளனர். இதன்போது அவர்களோடு செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளார் தனுஷ்.
இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தற்போது தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தியிலும் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகின்றார்.