தர்ஷிகா வெளியிட்ட இன்ஸ்டா பதிவு..! 

 
1
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை தர்ஷிகா முதல் வாரங்கள் மிகவும் அருமையாக விளையாடி வீட்டின் captain ஆக இருந்தார். பின்னர் விஷாலுடன் ஏற்பட்ட நட்பு ஒரு தலை காதலாக மாறியமையினால் அவரது விளையாட்டில் கவனம் குறைந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

அவருக்கு வெளியில் பல விமர்சனங்கள் எழுந்து வந்தமையினால் மிகவும் மனமுடைந்த அவர் திரும்ப வீட்டிற்குள் செல்லும் போது அவற்றையெல்லாம் சரி செய்த பின்னர் அனைவராலும் மிகவும் பொறுப்பாக விஷாலுக்கு எடுத்து சொல்லி இருக்கின்றார்.என ரசிகர்களால் விரும்பப்பட்டார்.

ஆனாலும் சிரிப்பை வைத்து சோகத்தினை மறைத்து வந்தார். நேர்காணல்கள் ,சாறி பிஸ்னஸ் ,workout என மிகவும் பிஸியாக இருந்து வரும் இவர் தற்போது இளையராஜாவின் இளைய நிலா பாடலுடன் சோகமாக காரில் செல்வது போன்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

From Around the web