நான் முத்த காட்சியில் நடிக்க அதிக பணம் கேட்டேனா ? நடிகை ராஷ்மிகா ஓபன் டாக்..! 

 
1

இந்திய அளவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் ராஷ்மிகா மந்தனா.இவருக்கு அனைத்து மொழிகளிலுமே ரசிகர்கள் உள்ளனர். இவர் சமீபத்தில் ரன்பீர் கபூருடன் இணைந்து அனிமல் என்கிற படத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் ரன்பீருடன் நடித்த அனிமல் படத்தின் பாடல் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியானது..அதில் ரன்பீர் கபூரும், ராஷ்மிகா மந்தனாவும் லிப்லாக் அடிக்கும் காட்சி அதிகமாக இடம் பெற்றுள்ளது…பலரும் இவரா இப்படி என யோசித்தனர்.

இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் லிப் லாக் காட்சியில் நடிக்க கூடுதல் சம்பளம் வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார் என்று சமூக வலைத்தளங்களில் சில தகவல்கள் வெளிவந்து அதிகம் சர்ச்சை கிளப்பி இருந்தது என்றே சொல்லலாம்.

 இப்படி இருக்கும் நிலையில் இது தொடர்பாக பேசிய ராஷ்மிகா மந்தனா குறிப்பிட்ட காட்சியில் நடிப்பதற்காக கூடுதல் பணம் கேட்கவில்லை அதை யாரோ ஒருவர் கிளப்பி உள்ளனர்…எனக்கு கதை பிடித்து இருந்தால் எந்த மாதிரியான காட்சியிலும் நடிப்பேன் என்று ராஷ்மிகா கூறியுள்ளார்…பலரும் இவரின் கருத்தை கிண்டல் செய்து வருகின்றனர்.

From Around the web