யுகேந்திரனுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருந்ததா??

 
1

யுகேந்திரன் தனது சினிமா பயணம் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.அது இப்போது வைரல் ஆகி வருகிறது…அவருக்கு நடந்த சோகம் பற்றி அவர் சொல்லியுளளார்…

அவர் சொல்லியதாவது…நான் பாடிய பாடல்கள் பலருக்குமே தெரியாது நான் பாடி முடித்த பிறகு ஏதாவது சில பிரச்சனைகள் இருந்தால் வேறொருவரை பாட வைத்து அவர் பெயரை போட்டு வெளியிடுகிறார்கள் இது சினிமாவில் நடக்கும் சகஜமான விஷயம் தான்….ஆனால் என்னை பெரிதாக இது பாதித்தது…

சூர்யா நடித்த காக்கா காக்க படத்தில் என்னை கொஞ்சம் மாற்றி பாடல் நான் தான் பாட வேண்டும்…ஏதோ சில காரணங்கள் தவற விட்டேன்….அதேபோல் விஷால் நடித்த செல்லமே படத்தில் ஒரு பாடல் நான் பாட வேண்டியதாக இருந்தது…அதுவும் என்னை விட்டு தவறி சென்றது…

தனுஷ் நடித்த புதுக்கோட்டையில் இருந்து சரவணன் படத்திலும் புதுக்கோட்டை சரவணா என்ற பாடலை நான் பாடிவிட்டேன் ஆனால் அதன் பின் மாற்றிவிட்டார்கள்….அதற்குப் பிறகுதான் வேறொருவரை வைத்து அந்த பாடலை பாடி வேறொருவரை ஹம்மிங்கை மட்டும் அந்த பாடலில் வைத்திருந்தார்கள்…அவை என்னுடைய திறமை தெரியாமல் ஆகிவிட்டது…

அப்படி நிறைய பாடல்கள் நான் பாடி வேறொரு பெயரில் வந்திருக்கிறார்…சமீபத்தில் சந்தானத்தின் படம் டிக்கிலோனாவில் பேர் வெச்சாலும் பாடலை நான் பாடினேன் ஆனால் அத்தனையும் தூக்கி விட்டனர்…

From Around the web