இயக்குநர் பாலா அதிர்ச்சி பதில் : தப்பான பழக்கத்தால சாகுற Level-க்கு போய்ட்டேன் Gobi..!
Dec 31, 2024, 06:05 IST
இயக்குநர் பாலா கோபியுடன் ஒரு நேர்காணலை மேற்கொண்டுள்ளார்.அதில் உங்களது வாழ்க்கை ஒரு சராசரியாக இருந்திருந்தால் உங்கள் வாழ்க்கை சரியாக இருந்திருக்கும் என நினைக்கிறீங்களா என்ற கோபியின் கேள்விக்கு அவர் " ஒன்று நான் கொலை செய்யப்பட்டிருக்கணும் இல்லை நான் இயற்கையிலேயே மரணம் அடைந்திருக்கணும் இரண்டில் எதாவது ஒன்னு நடந்திருக்கும் வாழ்ந்து காட்டியிருக்க முடியாது"என கூறியுள்ளார்.
மற்றும் சினிமாவே என்னை காப்பாற்றியது என கூறினார்.இதற்கு கோபி மிகவும் கவலையடைந்து கண் கலங்கியுள்ளார் .