லியோ படத்தை கிண்டல் செய்த இயக்குனர்!

லியோ படத்தின் பிளாஷ்பேக் பொய்யானது எனக் கூறி வருகிறார் ஆனால் அதையும் ரசிகர்கள் இப்போது கலாய்த்து வரும் நிலையில் நேற்று மன்சூர் அலிகான் கதாபாத்திரம் பிளாஷ்பேக்கை சொல்லும் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது…அதை பார்த்த ரசிகர்களும் விமர்சனம் வைத்தனர்…
இந்நிலையில் லியோ படத்தின் பிளாஷ் பேக்கை வம்புக்கு இழுக்கும் வகையில் இயக்குநர் சிஎஸ் அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரத்தம் படத்தில் உண்மையான ஃப்ளாஷ்பேக் இருப்பதாகவும் அது அமேசானில் வெளியாவதாகவும் பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது…அனைவரும் இப்பதிவை பார்த்து பல்வேறு விமர்சனங்களை தெரிவித்தும் வருகின்றனர்…ரத்தம் படம் லியோ இல்லை என விமர்சனம் செய்தும் உள்ளனர்.
#Raththam breaks on Amazon Prime on Nov 3rd. It’s got real flashbacks, don’t miss! pic.twitter.com/hAhpQBtcRv
— CS Amudhan (@csamudhan) October 31, 2023