கதாநாயகனாக களம்காணும் இயக்குநர் முத்தையாவின் மகன்..!!

 
1

தமிழ் சினிமாவில் குட்டி புலி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் முத்தையா கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து கொம்பன் மருது விருமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்துவிட்டார்.இந்நிலையில் தற்போது இயக்குநர் முத்தையா தனது மகனை திரையுலகில் நாயகனாக அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த செய்தியை உறுதி செய்யும் வகையில் தற்போது விஜய் முத்தையா நடிக்கும் புதிய படகின் பூஜையும் இன்று நடைபெற்று உள்ளது. இப்படத்தி முத்தையாவே இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

From Around the web