இயக்குனர் ஷங்கரின் மகன் சினிமாவில் அறிமுகம்.. எந்த படத்தில் தெரியுமா?
Aug 7, 2025, 06:05 IST
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி, தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபலமடைந்துள்ளார். அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. ஷங்கரின் மகன் அர்ஜித், தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி, தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபலமடைந்துள்ளார். அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. ஷங்கரின் மகன் அர்ஜித், தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில், அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 - cini express.jpg)