பட புரோமோஷனுக்காக இப்படியெல்லாமா செய்வீங்க ? 

 
1

சமூக வலைத்தளங்களில் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவின் குளிலறை வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இது டீப் ஃபேக் வீடியோவா அல்லது மார்பிங் செய்யப்பட்டதா? யார் எடுத்தது என்று இணையத்தில் கடும் விவாதங்களை ஏற்படுத்தி சர்ச்சையானது.

வெளியான குளியலறை வீடியோவில் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவின் அந்தரங்க தருணங்கள் பதிவாகியிருந்தது. அந்த வீடியோவில் நடிகை குளிப்பதற்குத் தயாராகி குளியலறைக்குள் நுழைகிறார். நடிகை ஆடையைக் கழற்றும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பல பிரபலங்கள் டீப்ஃபேக் மற்றும் AI உருவாக்கிய வீடியோக்களுக்கு இரையாகிக் கொண்டிருக்கும் நேரத்தில், நடிகை ஊர்வசியின் வீடியோ சமூக ஊடகங்களை பிளவுபடுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ஊர்வசி  சல்வார் சூட் அணிந்து மங்களசூத்திரம் அணிந்திருப்பது தெரிகிறது. அதனால் இந்த வீடியோ காட்சி ஒரு திரைப்பட படப்பிடிப்பில் இருந்து எடுக்கப்பட்டது என்று ரசிகர்கள் கண்டுபிடித்தனர். "குப்பையான விளம்பர வித்தை" என்று ட்விட்டரில் பயனர் ஒருவர் விளாசியிருக்கிறார். 

"தான் குளிக்கும் வீடியோவை கசிய விட்ட முதல் பெண்' என்ற தலைப்பில் என்று மற்றொரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார். "இதைப் பகிர்வதற்கு வெட்கப்படுகிறேன்" என்று மற்றொரு சமூக ஊடக பயனர் கருத்து தெரிவித்துள்ளார். 

இப்போது, ​​​​இது உண்மையிலேயே ஒரு விளம்பர உத்தியா அல்லது படத்தின் ஒரு காட்சி யாரால் கசிந்ததா என்பது உறுதிப்படுத்தப்பட உள்ளது. இதற்கிடையில், கிரேட் கிராண்ட் மஸ்தி நடிகை இந்த விஷயத்தில் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web