அங்கவை சங்கவை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா ?

 
1

கடந்த 2007 ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் சிவாஜி. இந்த படத்தை ஏவிஎம் புரோடக்ஷன் தயாரிக்க இயக்குனர் சங்கர் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார்.இதில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை ஸ்ரேயா சரண் நடித்திருந்தார். இவர்களுடன் மணிவண்ணன் விவேக் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்திருந்தார்கள்.இப்படத்தில் அரசியல்வாதிகள் வைத்திருக்கும் கருப்பு பணத்தை மையமாகக் கொண்டு இயக்குனர் சங்கர் படத்தையே வேற ஒரு கண்ணோட்டத்தில் இயக்கி மாபெரும் வெற்றியை கொடுத்தார்.குறிப்பாக இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார்கள். ஒவ்வொருவரின் ரோல்களும் படத்திற்கு அழுத்தமானதாக இருந்தது.

இந்த படத்தில் சாலமன் பாப்பையாவின் மகள்களாக அங்கவை சங்கவை நடித்து இருந்தனர்.இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த அவர்கள் இருவருமே மிகவும் கருமையாக தோற்றத்தில் இருப்பார்கள்.. அங்கவை சங்கவை கதாபாத்திரத்தில் நடித்த இரட்டை சகோதரிகள் இருவருமே பிரபலமானவர்கள்.

இந்த கதாபாத்திரங்களின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த அவர்கள் இருவருமே மிகவும் கருமையாக தோற்றத்தில் இருப்பார்கள் ஆனால் உண்மையிலேயே அவர்கள் மிகவும் அழகாக நல்ல நிறம் கொண்டவர்கள். நிஜத்தில் மிகவும் அழகாக இருப்பார்கள்.அந்த படத்திற்காக அப்படி வேஷம் போட்டு நடித்தார்கள்.உண்மையிலே இரட்டை பிறவியாக பிறந்தவர்கள் இருவரும் பார்ப்பதற்கு ஹீரோயின் தோற்றத்தில் அவ்வளவு அழகாக இருக்கிறார்கள்.

இந்த போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இவ்வளவு அழகாக இருக்கும் பெண்களை அங்கவை சங்கவை என்று ஏன் படு கருப்பான தோற்றத்தில் காட்டி…ஏன் அவர்களை அசிங்கப்படுத்தி விட்டீர்கள் என இயக்குனர் சங்கரை ரசிகர்கள் பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

1

From Around the web