சீரியல் நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Aug 3, 2023, 10:05 IST
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அதேபோல் இந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்களுக்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.
இந்த நிலையில் இவர்கள் ஒரு நாள் எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
அது குறித்து பார்க்கலாம் வாங்க
எதிர்நீச்சல் மதுமிதா – ரூ 15,000
சுந்தரி சீரியல் கேப்ரில்லா – ரூ 40,000
இனியா சீரியல் ஆல்யா மானசா – ரூ 20,000
தாலாட்டு சீரியல் ஸ்ருதி ராஜ் – ரூ 40,000
கயல் சைத்ரா ரெட்டி – ரூ 25,000
 - cini express.jpg)