பிரபல நடிகர் ஜனகராஜ் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா ?
May 7, 2024, 05:35 IST

காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர் ஜனகராஜ். பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 என்ற படத்தில் நடித்தார்.
தற்போது படங்களில் நடிக்காமல் இருந்து வரும் இவர் உடல் மெலிந்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.
இது குறித்த லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாக அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.