பிரபல சீரியல் நடிகர்களின் சம்பளம் தெரியுமா..? வைரலாகும் தகவல்..!
Jun 13, 2024, 08:05 IST
சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு நடிகருக்கும் அவர்களது கேரக்டர் கச்சிதமாக பொருந்தியதே இந்த சீரியலுக்கு கிடைத்த பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் ஒருநாள் எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இதோ அந்த லிஸ்ட்
1. விஜயா- ரூ. 8000
2. அண்ணாமலை- ரூ. 8000
3. முத்து- ரூ. 12,000
4. மீனா- ரூ. 12,000
5. மனோஜ்- ரூ. 6000
6. ரோஹிணி- ரூ. 6000
7. ரவி- ரூ. 5000
8. ஸ்ருதி- ரூ. 5000