இது தெரியுமா ? நடிகை சிம்ரனுக்கு இந்த நடிகர் மேல் காதல் இருந்ததாம்..! 

 
1

90 ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த நடிகைகளின் ஒருவர் தான் நடிகை சிம்ரன்.இவர் 1997-ம் ஆண்டு வெளியான ஒன்ஸ்மோர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்…தமிழ் சினிமாவில் இவருக்கு செம டிமாண்ட் ஆனது..தொடர்ந்து ஹிட்டும் கொடுத்தார்…மக்கள் மத்தியில் கனவு கண்ணியாகவும் இவர் இருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து நேருக்கு நேர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், வாலி எனப் பல படங்கள் நடித்து குறுகிய காலத்திலேயே டாப் நடிகையாக மாறினார் தற்போது சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் சிம்ரன் குறித்து பல விஷயங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில் சிம்ரன் முதல் முதலில் நடிகர் அப்பாஸை காதலித்தாராம்.இவர்கள் இருவரும் விஐபி என்ற படத்தில் சேர்ந்து நடிக்கும் போது பல கிசுகிசுக்கள் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியானது.அப்போது இதனை அவர்கள் எதுவும் உறுதிப்படுத்தவில்லை என பேசப்பட்டது …

ஒரு கட்டத்தில் சிம்ரனை அப்பாஸ் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இருவரும் காதல் உறவை முறித்து கொண்டாதாக சொல்லப்படுகிறது…இன்னுமும் இந்த வதந்திக்கு அவர்களிடமிருந்து பதிலே வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.. 

From Around the web