இது தெரியுமா ? நடிகர் அஜித்குமாரின் மாமனார் இவ்வளவு திறமையான பாடகரா? 

 
1
நடிகை ஷாலினியை கடந்த 2000ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்தார் அஜித்குமார்.ஷாலினியின் தந்தை பெயர் ஷரப் பாபு. இவர் குறித்து இதுவரை பலரும் அறியாத விஷயம் வெளியாகியுள்ளது.

அதன்படி, அஜித்தின் மாமனார் பாட்டு பாடுவதில் திறமையானவராக இருக்கிறார்.

மறைந்த பாடகர் டி எம் எஸ் குரலில் பாடல்கள் பாடி பாபு வெளியிட்டுள்ளார்.இதை பார்க்கும் பலரும், பாபுவின் குரல் மிக இனிமையாக இருப்பதாகவும், அவர் பாடும் விதம் சிறப்பாக இருப்பதாகவும் பாராட்டியுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

From Around the web