இது தெரியுமா ? இவர்கள் தான் 7ஜி ரெயின்போ காலணி படத்தில் முதலில் நடிக்க இருந்ததாம்..!

 
1

இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் திரைப்படம் என்றால் அது 7ஜி ரெயின்போ காலனி தான்.இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது..இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்த பாடல்களும் மற்றும் பிஜிஎம் 

செல்வராகவன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் இணைந்து நடித்திருந்தனர்.இப்படம் வெளிவந்து 19 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில்,இதன் தெலுங்கு வெர்ஷன் சமீபத்தில் ரீ ரிலீஸ் இதன் முதல் நாள் வசூல் மட்டுமே ரூ.1.04 கோடி வசூல் செய்துள்ளது அதுவே அனைவர்க்கும் செம மகிழ்ச்சி கொடுத்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது ரவி கிருஷ்ணா கிடையாதாம். சூர்யா மற்றும் மாதவன் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தார்களாம் அதனை போல தனுஷ் அவர்களின் பெயரும் இருந்துள்ளது..

ஆனால் அவர்களால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போக பின் தான் ரவி கிருஷ்ணா ஹீரோவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதை அவரே பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

From Around the web