வெங்கட் பிரபு இயக்கத்தில் அடலட் ரோமேன்ஸ் படம்- ஹீரோ யார் தெரியுமா..?

 
ஜெகபதி பாபு

பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சலார்’ படத்தில் ஜெகபதி பாபுவின் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவில் ஆர்.ஆர்.ஆர் படத்தை தொடர்ந்து, அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ‘சலார்’. பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தில் பிரபாஸ், ஸ்ருதி ஹாசன் நடித்து வருகின்றனர். இப்படத்தில் ஜெகபதி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

nullஅவருடைய கதாபாத்திரம் வடிவமைப்பு இதுவரை ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. தற்போது அவருடைய கெட்-அப் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சலார் படத்தில் ராஜமன்னார் என்கிற கதாபாத்திரத்தில் ஜெகபதி பாபு நடித்து வருகிறார் என போஸ்டர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு மட்டுமில்லாமல் தென்னிந்திய அளவிலும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு உள்ளது. அதன்படி தமிழ் உட்பட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் இப்படம் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது. விரைவில் பட வெளியீடு தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என தெரிய வருகிறது.
 

From Around the web