இந்த வாரம் வெளியேறப் போவது யார் தெரியுமா?

 
1

பிக் பாஸ் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்னும் நான்கு வாரங்களில் கிராண்ட் பைனல் நடைபெற உள்ளது.

இப்படியான நிலையில் நேற்று இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. இத நாமினேஷன் பட்டியலில் இறுதியாக விசித்ரா, விக்ரம் மற்றும் ரவீனா என்ன மூவர் மட்டுமே நாமினேஷனில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களின் மக்கள் மத்தியில் அதிக வரையப்பட்டுள்ள விசித்திரா வழக்கம் போல அதிகமான ஓட்டுக்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். அடுத்த இடத்தில் ரவீனா இருக்க கடைசி இடத்தில் விக்ரம் இருக்கிறார்.

இதனால் தற்போது வரை பதிவாகியுள்ள ஓட்டுக்களின் அடிப்படையில் விக்ரம் வெளியேறவே அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இறுதிவரை இந்த நிலவரம் இப்படியே இருக்குமா? அல்லது மாற்றம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

From Around the web