இவ்வளவு கவர்ச்சி தேவையா ? பாட்டு நிகழ்ச்சியில் கவர்ச்சி காட்டிய நடிகை ஆண்ட்ரியா.!!
Oct 4, 2023, 10:05 IST

ஹீரோயின், வில்லி, டான்சர், பாடகி என பன்முகத்திறமைகளுடன் வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா.
பக்கா தமிழ் பெண்ணான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். உலகநாயகன் கமல்ஹாசன் தளபதி விஜய் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
சமூக வலைதள பக்கங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ஆண்ட்ரியா விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருவதை பொழுதுபோக்காக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது தான் பங்கேற்ற சிங்கிங் ஷோ ஒன்றிற்கு படுக்கவச்சியாக உடை அணிந்து வந்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகின்றன.