இவரை நம்பாதீங்க…அவர் நடிக்கிறார்.. குட்டி பத்மினி சொன்ன அதிர்ச்சி  தகவல்..!

 
1

டி.இமான் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் இனி சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து படம் பண்ணுவதற்கு வாய்ப்பே இல்லை அதை சொல்லிக்கொள்ள முடிவு செய்கிறேன்…அவர் எனக்கு ஒரு பெரிய துரோகத்தை செய்துவிட்டார் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.. என்ன துரோகம் என அவர் இதுவரை சொல்லவில்லை..ஆனால் விவாகரத்து விஷயம் தான் என தெரிகிறது.

அந்த துரோகத்தை வெளியில் சொன்னால் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கும் என இமான் கூறினார்…இது பற்றி இணையத்தில் பல விதமான பேச்சுகள் வர தொடங்கியது…பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது…

அதனை தொடர்ந்து இமானின் முன்னாள் மனைவி மோனிகா கொடுத்த பேட்டியில் சிவகார்த்திகேயன் ஒரு ஜெண்டில்மேன்..இமான் எனக்கு இதுவரை எந்த ஜீவனாம்சமும் தரவில்லை.ஏற்கனவே ஒரு பெண்னை பார்த்து வைத்துவிட்டு தான் எனக்கு விவாகரத்து கொடுத்தார் என விளக்கம் கொடுத்திருந்தார்.பலரும் இவரை விமர்சித்து வருகின்றனர்..

இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி நடிகை குட்டி பத்மினி பேசி இருக்கிறார்…அவர் சொல்லியதாவது – மோனிகா சொல்வது எல்லாம் பொய் என கூறி இருக்கிறார்…தற்போது வரை இமான் ஜீவனாம்சம் கொடுத்து கொண்டிருக்கிறார்.அவர் ஒரு நல்ல மனிதர்..

குழந்தைகளை அவர் தான் படிக்க வைக்கிறார் இமான் தற்போது திருமணம் செய்துகொண்டிருக்கும் பெண்ணை விவாகரத்து பின் நாங்கள் தான் அறிமுகம் செய்து வைத்தோம்…அவரை பற்றி அவர் பேசுவது நியாயமே இல்லை…பொய் தான் மோனிகா அவர்கள் சொல்லி வருகிறார்…

விவாகரத்து முன்பே அவரை சந்தித்தார் என மோனிகா சொல்வது எல்லாம் பொய் என குட்டி பத்மினி கூறி இருக்கிறார்…அப்படி சொல்லி அவர் நல்லவர் என்பது போல காட்டிக்கொள்கிறார் மோனிகா என்றுள்ளார் குட்டி பத்மினி.

From Around the web