ஒரு பாட்டுக்கு 1 கோடி கேட்ட பிரபல நடிகை..!! ஷாக் ஆன தயாரிப்பாளர்!? 

 
1

ரஜினி உள்ளிட்ட ஸ்டார் நடிகர்களுக்கு மட்டும் ஜோடியாக நடித்து வந்தவர் நடிகை ஸ்ரேயா.தற்போது திருமணம் ஆகி குழந்தை என்று ஆன பிறகு கதாநாயகி ஆக இல்லாமல் சீனியர் நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க தொடங்கியுள்ளார்.சமீபத்தில் கன்னடத்தில் வெளியான கப்சா என்ற படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஷ்ரேயா. அந்தப் படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி ‘போலா ஷங்கர்‘ படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாட ஸ்ரேயாவை அணுகிய போது அவர் சம்பளமாக ஒரு கோடி ரூபாய் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் தரப்பு கொஞ்சம் ஷாக் ஆகி இருக்கிறதாம்.

தமிழில் அஜித், சிறுத்தை சிவா கூட்டணியில் வெளியான ‘வேதாளம்’ படம் தான் தெலுங்கில் ‘போலா ஷங்கர்’ என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. இதில் லட்சுமி மேனனுக்குப் பதில் கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார்.

From Around the web