பிரபல பாலிவுட் நடிகை காருக்குள் லிப் கிஸ்! கசிந்த வீடியோ!!
 

 
1

பாலிவுட் நட்சத்திர ஜோடிகளான சித்தார்த் மல்ஹோத்ரா – கியாரா அத்வானி ஆகிய இருவருக்கும் அண்மையில் திருமணமும், அதைத் தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர்.அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை பூமி பட்னேகரும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய போது காரில் ஏறிய பூமி, ஒரு அடையாளம் தெரியாத நபருக்கு முத்தம் கொடுத்தார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் அந்த நபர் பிரபல தொழிலதிபரான யாஷ் கட்டாரியா என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து நடிகை பூமி பட்னேகர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 


 

From Around the web