பிரபல பாலிவுட் நட்சத்திர ஜோடி பிரேக் அப் ? அது நிஜமல்ல... வதந்தியாம்..!  

 
1

பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா விவாகரத்துக்கு பின் தன்னைவிட 11 வயது குறைவான நடிகர் அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார்.இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வளைத்ததில் அவ்வப்போது வைரலாகும்.

இருவரும் இணைந்து பார்ட்டியில் கலந்துகொள்ளும் புகைப்படங்கள் கூட வெளிவந்துள்ளது…சமீபகாலமாக இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக கிசுகிசுக்கப்பட்டது…

இந்நிலையில் நடிகை மலைகா அரோரா, அர்ஜுன் கபூரின் உறவினர்களான குஷி கபூர், போனி கபூர், ஜான்வி கபூர், அனில் கபூர் ஆகியோரை இன்ஸ்டாகிராமில் பின்பற்றுவதை நிறுத்தி உள்ளார்... இதனால் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது..

1

 அப்படி இருக்கும் நிலையிலும் தன்னுடைய காதலன் அர்ஜுன் கபூரை மட்டும் Follow செய்து வருகிறார் மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில் மாற்றம் என்பது வாழ்க்கையின் சட்டம் கடந்த காலத்தையோ அல்லது நிகழ்காலத்தையோ மட்டும் பார்ப்பவர்கள் எதிர்காலத்தைத் தவறவிடுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். இது அவரை தான் சொல்லுகிறார் என சொல்லப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாக கிளம்பிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சன் டே அதுவுமாக தனது காதலி மலைகா அரோராவுடன் மும்பையில் முக்கிய வீதிகளில் இருவரும் ஒன்றாக வலம் வந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இனிமேல் இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அர்ஜுன் கபூர் - மலைகா அரோரா எப்போதுமே பிரேக்கப் செய்யமாட்டார்கள் என அவர்களது ரசிகர்கள் அந்த வீடியோவை ஷேர் செய்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.

From Around the web