பிரபல தமிழ் பட நடிகை மருத்துவமனையில் திடீர் அனுமதி!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

1

1988-ல் வெளியான ‘கிருஷ்ணாவதாரம்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக கன்னட திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா அவினாஷ். அதன்பின், 1992-ல் வெளியான ‘தெய்வத்தின் விக்ரிதிகள்’ மலையாள படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கிய ‘அண்ணி’ தொடர் மூலம் தமிழில் அறிமுகமானார்.

Malavika Avinash

இந்த தொடர் மூலம் பிரபலமடைந்த மாளவிகா, 2003-ல் வெளியான ‘ஜேஜே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். அதன்பின் ஆறு, டிஷ்யூம், ஆதி, பைரவா கேஜிஎஃப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். தற்போது கர்நாடகாவின் பாஜக மாநில செய்தித் தொடர்பாளராக உள்ளார்.

இந்த நிலையில், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மாளவிகா அவினாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உங்களில் யாருக்காவது மைக்ரேன்( ஒற்ரை தலைவலி) பிரச்சனை இருந்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.. இல்லையேல் நீங்கள் என்னைப் போல் மருத்துவமனை படுக்கையில் இருக்க வேண்டியிருக்கும்.

Malavika

ஒற்றைத் தலைவலி பிரச்சனையில் இருந்து விடுபட பாரம்பரிய மருத்துவத்துடன் பனடோல், நெப்ரோசிம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டேன். ஒற்றைத் தலைவலி பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரை அணுக வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது மாளவிகாவின் பதிவு வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

From Around the web