இணையத்தில் நிர்வாண படத்தை வெளியிட்ட பிரபல தமிழ் சீரியல் நடிகை..!

 
சுபா ரக்‌ஷா

தமிழில் பிரபலமாக இருக்கும் சீரியல் நடிகை ஒருவர் தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை கிளைப்பியுள்ளார்.

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் நெடுந்தொடர் ‘அம்மன்’. இதில் முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடித்து வருபவர் சுபா ரக்‌ஷா. சீரியலில் மிகவும் ஹோம்லியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

அவ்வப்போது கலர்ஸ் தொலைக்காட்சி நடத்தும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் கலந்துகொண்டும் வந்தார். அப்போது மிகவும் மார்டனாகவும், நேர்த்தியாகவும் உடை அணிந்து காணப்படுவார்.

இவருடைய இருவேறு தோற்றத்தை கண்டு சமூகவலைதளங்களில் சுபா ரக்‌ஷாவுக்கு ஃபாலோயர்ஸ்கள் குவிந்தனர். இந்நிலையில் திடீரென அவர் ஆடை அணியாமல் சமகால கட்டத்திற்கு ஏற்ப எடுக்கப்பட்ட நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  “நான் அன்பானவள், புத்திசாலி, வலுவானவள், இது போதும்” என குறிப்பிட்டுள்ளார். இது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

From Around the web